புதுவையின் எதிர்கட்சிகளே எங்கே சென்றீர்கள்? ஆம் ஆத்மி கட்சி கேள்வி.

Views: 207 புதுவையின் எதிர்கட்சிகளே எங்கே சென்றீர்கள்? தமிழகத்தில் எதிர்கட்சிகள்,  கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. புதுச்சேரி தி,மு,க, என்ன செய்கிறது? புதுச்சேரி மக்கள் தான் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். கோஷம் போடுவதோடு சரி. அறிக்கை விடுவதோடு சரி. ஆர்ப்பாட்டம். நடத்துவதோடு சரி. போராட்டம் நடத்துவதோடு சரி. நேர்காணல் அளிப்பதோடு சரி. மாநாடு நடத்தி தீர்மானம் போடுவதோடு சரி. பணி முடிந்து விடுகிறது. முடிவு, மக்கள் கையிலும், ஆட்சியாளர்கள் கையிலும் தான் இருக்கிறது. இந்த நிலையால் … Continue reading புதுவையின் எதிர்கட்சிகளே எங்கே சென்றீர்கள்? ஆம் ஆத்மி கட்சி கேள்வி.